Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
30
அவலை இப்படி செய்து சாப்பிடுங்கள்

sooriyan gossip - அவலை இப்படி செய்து சாப்பிடுங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

475 Views
காலையில் சத்தான உணவு சாப்பிட விரும்பினால் வேர்க்கடலை, அவல் சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம். 
தேவையான பொருட்கள்

வேர்க்கடலை - ஒரு கப்,
ஊற வைத்த கெட்டி அவல் - கால் கப்,
கார்ன் - கால் கப்,
கடுகு - அரை கரண்டி,
எண்ணெய் - ஒரு கரண்டி,
மாங்காய்த் துண்டுகள், தேங்காய்த் துண்டுகள் - தலா 2 கரண்டி,
சோம்பு, பச்சை மிளகாய் துண்டுகள் - தலா ஒரு கரண்டி,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 கரண்டி,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை

வேர்க்கடலையையும் கார்னையும் வேக வைத்துக் கொள்ளவும்.

வேக வைத்த வேர்க்கடலை, கார்னையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் மாங்காய்த் துண்டு, தேங்காய்த் துண்டு, சோம்பு, உப்பு ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

சூப்பரான வேர்க்கடலை அவல் சாலட் ரெடி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top