Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
01
இன்னும் சில வாரங்களில் One plus 10 series சந்தைக்கு...!

Sooriyan Gossip - இன்னும் சில வாரங்களில் One plus 10 series சந்தைக்கு...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

97 Views
Qualcomm நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான One plus 10 series  சீரிஸ் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மொடலானது இன்னும் சில வாரங்களில் பயனர் சந்தைக்கு அறிமுகமாகும் என்று தெரியவருகின்றது.

Qualcomm - Snapdragon 8th generation 1 புதிய processor கொண்டமைந்ததாக வரவிருக்கும் One plus 10 series 10 5G மொடலானது 6.7inch வளைந்த Quad HD+ amoled Display, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 8GB அல்லது 12GB RAM, 128GB அல்லது 256GB Memory கொண்டமைந்ததாகக் காணப்படும் என்றும் கூறப்படுகின்றது.

அத்துடன், அழகிய புகைப்படங்களை இந்தக் கையடக்கத் தொலைபேசி மொடல் ஊடாக எடுப்பதற்கு, 48MP Wide Sensor, 50MP Ultra wide Camera, 8MP Telephoto lens, 32MP Selfi Camera பொருத்தப்பட்டுள்ளதோடு, Android 12 சார்ந்த Oxygen OS 12, 5000mah மின்கலம், மற்றும் 125W Fast Charging வசதிகளுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top