Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
01
உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏலக்காய்!

SooriyanFM Gossip - உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏலக்காய்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

249 Views
ஏலக்காய் உணவில் பிரதான இடத்தை வகிப்பதோடு, உணவிற்கு நல்ல சுவையையும், நறுமணத்தையும் தரவல்லது. ஏலக்காயில் Vitaminகள் A, B, C ஆகியன உள்ளடங்கியிருப்பதால், உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பங்களிப்பு செய்கின்றது.

மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் தேநீர்' குடிப்பதால், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்புக்களை வழங்கும். தேயிலை குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து தேநீர் தயாரிக்கும்போது, வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த தேநீரைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

ஏலக்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதோடு புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது. இரத்த அழுத்தப் பிரச்சனை இருந்தால் ஏலக்காய் தேநீரை குடிப்பதன் மூலம் நுரையீரலில், இரத்த ஒட்டம் அதிகரித்து, உயர் இரத்த அழுத்தம் குறையும். செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்தால் சமிபாட்டுப் பிரச்சினை தீர்ந்து விடும்.

ஏலக்காய் தேநீரை தொடர்ந்து குடித்து வந்தால், இதய நோய்களில் இருந்து விடுபடலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் உடலில் நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top