Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
01
பாதாம் திராட்சை உருண்டை செய்வது எப்படி?

sooriyan gossip - பாதாம் திராட்சை உருண்டை செய்வது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

300 Views


இனிப்பு வகைகளை உண்பது என்றால் எல்லோருக்குமே பிடிக்கும் அதிலும் வித்தியாசமான இனிப்புகளை செய்து சாப்பிட்டு பாருங்கள்
 


தேவையானவை

வறுத்த பாதாம் - 100 g
பாகு வெல்லம் - 75 g
நெய் - அரை கரண்டி
ஏலக்காய்த்தூள் - ஒரு கரண்டி
உலர் திராட்சை - 10 முதல்௧௫

செய்முறை

அடி கனமான பாத்திரத்தில்  வெல்லம், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும்.  

அதனுடன் நெய், ஏலக்காய்த்தூள், திராட்சை, வறுத்த பாதாம் சேர்த்து கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகள் பிடிக்கவும்.

குறிப்பு: சிறிதளவு வெல்லப் பாகை எடுத்து தண்ணீரில் போட்டு கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரலை பயன்படுத்தி எடுக்கும்போது, கையில் ஒட்டாமல் நன்கு உருட்ட வந்தால் அதுதான் சரியான உருண்டை பாகு பதம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top