Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
02
தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் மீண்டும் நடிகை சுஜா வருணி

Sooriyan fm Gossip - தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் மீண்டும் நடிகை சுஜா வருணிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

112 Views
   
  நடிகை சுஜா வருணி தற்போது தெலுங்கில் த்ருஷ்யம் 2 திரைப்படத்தில்  நடித்துள்ளார்.இந்த திரைப்படம் மூலமாக  தன்னுடைய தனித்துவமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

  திருமணத்திற்குப் பிறகு யூடியூப் சேனல் ஒன்றினையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் சிறிய இடைவெளிக்குப் பிறகு த்ருஷ்யம் 2  திரைப்படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

  இதன் மூலம் மீண்டும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் அழுத்தமான வேடங்களில் நடிக்க தயாராகி இருக்கிறார். 'த்ருஷ்யம் 2' படத்தில் நடித்ததைப் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க, தமிழிலும் வாய்ப்பு கிடைத்து வருவதால், அவர் விரைவில் தமிழிலும் மீண்டும் நடிக்கக்கூடும் என தெரிய வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top