Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
02
லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள பிரதமரின் மகன்

SooriyanFM Gossip - லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள பிரதமரின் மகன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

279 Views
லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித்த ராஜபக்ஷவை தம்புள்ளை ஜயண்ட்ஸ் அணி நிர்வாகம்  வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் கழக மட்ட கிரிக்கெட் விளையாடும் எண்ணம் இல்லை என மறுப்பு தெரிவித்திருந்த ரோஹித்த ராஜபக்ஷ, கடந்த ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதியன்று 2021/202 ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான முன்னணி கிரிக்கெட் கழகங்கள் பங்கேற்றிருந்த மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் தொடரில் களுத்துறை நகரஅணிக்காக பங்கேற்றிருந்தார்.

தனது 32வது வயதில் முதற்தர கிரிக்கெட்டில் கால்பதித்த இவர், தான் விளையாடிய முதல் போட்டியில் முதல் பந்திலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல் கோல்டன் டக்  முறையில் ஆட்டமிழந்தார்.

இதுவரை ‍ 3 போட்டிகளில் வெறுமனே 5 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ள ரோஹித்த ராஜபக்ஷ இம்முறை இடம்பெறும் இரண்டாவது  லங்கா பிரீமியர் லீக் தொடரில்  தம்புள்ளை ஜயண்ட்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

லண்டனில் வசிக்கும் ‍ தொழிலதிபரான காமர் கான் உரிமைாயாளராகவுள்ள தம்புள்ளை ஜயண்ட்ஸ் அணிக்கு இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் அணியின் தலைவரான தசுன் ஷானக்க அணித்தலைவராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top