Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
22
இம்மாதம் திரைக்கு வரவுள்ள "83" திரைப்படம்

SooriyanFM Gossip - இம்மாதம் திரைக்கு வரவுள்ள "83" திரைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

360 Views

  1983 ஆம் ஆண்டு  கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலக கோப்பையை வென்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றிக் கதையினை அடிப்படையாக கொண்டு 83 எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.




  இந்த திரைப்படத்தினை கபீர் கான் இயக்கியுள்ளார். மேலும் கபில்தேவ் கதாபாத்திரத்தில்  ரன்வீர்சிங் நடிக்கிறார். கபிலின் மனைவி கதாபாத்திரத்தில்  தீபிகா படுகோனே நடித்துள்ளார்.  தமிழக வீரர் ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார்.

  அந்தவகையில், இம்மாதம்  24ம் திகதி  இந்த திரைப்படம் திரைக்கு வர உள்ளது . மேலும் இந்த திரைப்படத்திற்கு டெல்லியில்  வரி விலக்கு அளிக்கப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top