Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
22
முகத்தை பிரகாசமாக மாற்றும் கற்றாழை பவுடர் - இதோ சில அழகு குறிப்புகள்..

Sooriyan fm Gossip - முகத்தை பிரகாசமாக மாற்றும் கற்றாழை பவுடர் - இதோ சில அழகு குறிப்புகள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

281 Views
வீட்டில் இருந்த படியே முக அழகை தரும்  கற்றாழை பவுடர் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.
நாம் எப்போதும் நமது ஆரோக்கியத்தை பற்றி மட்டுமல்லாது அல்லாது அழகை பற்றியும் தான் கவனம் எடுத்து கொள்கின்றோம். அதற்கு கற்றாழை எவ்வாறு பயன்படுகிறது என்று  இங்கே  பார்ப்போம்.

கற்றாழையில் பக்டீரியா நுண்ணுயிரியை எதிர்த்து போராடும் சக்தி உள்ளது. சோற்று கற்றாழையில் நீர்சத்துகள் அதிகமாக உள்ளதால் முகம் மற்றும் தலை முடியினை வறட்சி அடையாமல் பாதுகாத்து கொள்ளும்.

கற்றாழையில் அதிகளவு விட்டமின் 'சி' மற்றும் அமினோ அமில தன்மை இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். மேலும்  கற்றாழையில் இருக்கும் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை சரி செய்யும்.

கற்றாழையில் இருக்கும் புரோட்டின் , தாதுக்கள், தலையின் வேர்பகுதிகள் மற்றும் சருமத்திற்கு எப்போதும் ஈரப்பத்தினை கொடுக்கும். முக்கியமாக பெண்களுக்கு ஏற்படும் சரும பருக்கள் , கரும்புள்ளிகளை கற்றாழை அகற்றி விடும்.

அதற்கு நாம் செய்யவேண்டியது முதலில் ஒரு கற்றாழையினை எடுத்து அதன் முட்பகுதிகளை நறுக்கி கொள்ளவும். அடுத்து இதனை பவுடர் செய்யவேண்டியிருப்பதால் கற்றாழையின் மேல் உள்ள தோல் பகுதிகளை நீக்க வேண்டியதில்லை .

அடுத்து கற்றாழையை சிறிய துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும். பின்னர் நறுக்கி வைத்த கற்றாழையை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். அவ்வாறு நன்கு காய்ந்த பின்னர் மிக்ஸியில் போட்டு நன்கு பவுடராக  அரைத்து வைத்து கொள்ளவும்.

அவ்வளவே தான் முகத்தை பாதுகாக்கும் இயற்கையான கற்றாழை பவுடர் ரெடி. இந்த பவுடரை ஒரு வருடம் வரை வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி  வந்தால் முகத்தை பிரகாசமாக மாற்றிக் கொள்ளலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top