Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
22
ரியல்மி நிறுவனத்தின் புதிய பிரீமியம் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஜனவரி அறிமுகம்.

Sooriyan Gossip - ரியல்மி நிறுவனத்தின் புதிய பிரீமியம் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஜனவரி அறிமுகம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

304 Views

ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிரீமியம் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டது.

இதன்படி ஜனவரி 4 ஆம் திகதியில் அறிமுகம் ஆகும் என அறிவித்துள்ளது.

முன்னதாக ரியல்மி நிறுவனம் தனது ஜி.டி.2 ப்ரோ மொடலில் மூன்று புதிய அம்சங்களை முதல் முறையாக ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருப்பதாக அறிவித்திருந்தது.

அதன்படி புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் பேப்பர் டெக் மாஸ்டர் டிசைன் கொண்டு உருவாக்கப்படுகிறது.

மேலும் இந்த போனில் உலகிலேயே முதல்முறையாக பயோ-சார்ந்த பேக் கவர் வழங்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment





Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top