Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
23
கோல்ட் திரைப்படத்தின் அதிரடியான தகவல்

Sooriyan fm Gossip - கோல்ட் திரைப்படத்தின் அதிரடியான தகவல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

286 Views

  பிரேமம் திரைப்படத்தினை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் திரைப்படத்தினை தொடர்ந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் திரைப்படமாக கோல்ட் படத்தை இயக்குகிறார். 

   இந்த திரைப்படத்தில்  கதாநாயகனாக  பிரித்விராஜ் நடித்து தயாரிக்கிறார். இவருக்கு  ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.  இந்த கோல்டு படத்தின் படப்பிடிப்பும் கொவிட் தொற்று  கட்டுப்பாடுகள் காரணமாக கேரள மாநிலத்திற்கு வெளியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

  அந்தவகையில், தற்போது இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கோல்ட் திரைப்படத்தின் ஒரு தகவலை  வெளியிட்டுள்ளார். அதில் GOLD படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன என அறிவித்துள்ளார். முகநூலில் ரசிகர் ஒருவர் பட ரிலீஸ் பற்றி எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top