Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
23
பத்தே நிமிடத்தில் முக அழகை மெருகூட்டும் கிரீம் (Fairness Cream) தயாரிப்பது எப்படி ..

Sooriyan fm Gossip - பத்தே நிமிடத்தில் முக அழகை மெருகூட்டும் கிரீம் (Fairness Cream) தயாரிப்பது எப்படி ..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

350 Views
இயற்கை முறையில் சருமத்தை பாதுகாக்க கூடிய ஒரு சிறந்த கிரீம் (Fairness Cream) தயாரிப்பது எப்படி என்று இப்போது பார்ப்போம். இந்த  கிரீமினை (Fairness Cream) தயாரிப்பதற்கு நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களே போதும்.

இயற்கையான கிரீம் (Natural Fairness Cream) என்பதால் சருமத்திற்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. மாறாக சருமத்தில் மசாஜ்  செய்வதால் பளபளப்பையும் மினுமினுப்பையும் ஏற்படுத்துகிறது. மேலும் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து சருமத்தை அளித்து சருமத்தை எப்போதும் ஜொலிப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. இதற்கு தேவையானவை,

*சிறிய உருளைக்கிழங்கு - ஒன்று
*எலுமிச்சை பழம் - ஒன்று
*கஸ்தூரி மஞ்சள் - அரை தேக்கரண்டி
ஆகியனவாகும்.

முதலில் பாத்திரம் ஒன்றில் உருளைக்கிழங்கை நன்றாக வேக வைக்க வேண்டும். உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் அதனை ஆறவைக்கவும். கிழங்கு நன்றாக ஆறியதும் அவற்றில் இருக்கும் தோலை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அவற்றை மிக்ஸியில் போட்டு பின்பு அவற்றில் அரை தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் இட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அவ்வாறு அரைத்த கலவையை காற்று புகாத குவளை ஒன்றினுள் மூடி குளிரூட்டியில் (Refrigerater) வைத்து ஒருவாரம் வரை இந்த இயற்கை கிரீமை (Fairness Cream) பயன்படுத்தலாம். இந்த கிரீமினை (Fairness Cream) தினமும் முகத்தில் பூசி மசாஜ் செய்து பதினைந்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறிவரும்.

இதில் இயற்கை பொருட்கள் இருப்பதால் பக்கவிளைவுகள் அற்றது . அதேபோல ஒரு சிறிய உருளைக்கிழங்கை எடுத்து அதன் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாய் நறுக்கி ஐந்து தேக்கரரேண்டி றோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.

அவ்வாறு அரைத்த கலவையை வடிகட்டி கொண்டு வடித்துகொள்ளவும். பின்பு அதனுடன் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின் அதனை முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்து ஐந்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர சருமத்தில் காணப்படும் கரும் புள்ளிகள், கரும்திட்டுக்கள், கருவளையங்கள் என்பன மறைந்து சருமம் பொலிவுடன் காணப்படும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி முக அழகை மெருகேற்றி கொள்வோம்.

 
 
 
Attachments area
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top