Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
24
புதிய சாதனையை நோக்கி இந்திய அணியின் முன்னாள் தலைவர் - என்ன சாதனை தெரியுமா ?

SooriyanFM Gossip - புதிய சாதனையை நோக்கி இந்திய அணியின் முன்னாள் தலைவர் - என்ன சாதனை தெரியுமா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

293 Views
இந்தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான  முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் ஆரம்பமாகவுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் அணித்தலைவருமான  விராட் கோலி 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7801 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.  தற்போது வரை 27 சதங்கள், 27 அரை சதங்களையும் அவர் பெற்றுள்ளார். இந்நிலையில், தென் ஆபிரிக்கா தொடரில் 199 ஓட்டங்களை அவர் பெற்றால் 8,000 ஓட்டங்கள் பெற்ற  6வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைக்க இருக்கிறார்.

இதுவரை சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், வி.வி.எஸ். லட்சுமணன் மற்றும் சேவாக் ஆகியோர் முதல் ஐந்து இடத்தில் உள்ளனர். 27 சதங்களைப் பெற்றுள்ள விராட் கோலி மேலும் ஒரு சதம் பெற்றால்  ஸ்டீவ் ஸ்மித், ஆலன் பார்டர், கிரேம்  ஸ்மித் ஆகியோரை பின்னுக்குத் தள்ளுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.  
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top