Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
24
காதலர் ஒப்புதலுடன் மரத்தை மணந்த பெண்

sooriyan gossip - காதலர் ஒப்புதலுடன் மரத்தை மணந்த பெண்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

212 Views

பிரிட்டனில், காதலர் ஒப்புதலுடன் ஒரு மரத்தை மணந்த பெண், கணவருடன் மூன்றாம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட உள்ளார்.


ஐரோப்பாவைச் சேர்ந்த பிரிட்டனில், மெர்சிசைட் மாகாணம், செப்டன் நகரைச் சேர்ந்தவர், கேட் கன்னிங்ஹாம். ஒரு குழந்தைக்கு தாயான இவருக்கு, மெக்சிகோவில் நடந்த ஒரு சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திஉள்ளது.

மெக்சிகோவில், சில ஆண்டுகளுக்கு முன் சட்ட விரோத மாக மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து, சுற்றுச் சூழலில் ஆர்வம் உள்ள ஒரு பெண்மணி, ஒரு மரத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட கேட் கன்னிங்ஹாம், ரிம்ரோஸ் பூங்கா வழியே புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூன்று ஆண்டுகளுக்கு முன் அங்குள்ள ஒரு மரத்தை திருமணம் செய்து கொண்டார்.

இதற்கு அவரது காதலரும் ஒப்புதல் அளித்துள்ளார். வரும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி மரக் கணவரை வண்ணக் காகிதங்கள், மணிகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் மற்றும் பழ வகைகளால் கேட் அழகுபடுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து மரக் கணவருக்கு அன்பு முத்தத்தை பரிசளித்த கேட், ''இந்த முத்தத்திற்கு என் காதலர் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை,'' என, கண் சிமிட்டியபடி கூறினார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top