Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
24
அயலான் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

Sooriyan Gossip - அயலான் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்கால தடைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

810 Views
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான்.
இப்படத்தை இயக்குநர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார்.
ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரகுல் பிரீத் சிங்,
யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.
இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், டே எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம்,
இப்படத்தை தயாரித்த 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தன்னிடம்
பெற்ற 5 கோடி கடனை வட்டியோடு திருப்பி செலுத்தும் வரை
படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் இப்படத்தை
வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top