Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
27
திரைத்துறையின் பின்னணி பாடகரான மாணிக்க விநாயகம் காலமானார்

SooriyanFM Gossip - திரைத்துறையின் பின்னணி பாடகரான மாணிக்க விநாயகம் காலமானார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

358 Views
பிரபல பின்னணி பாடகரான  மாணிக்க விநாயகம் அவர்கள்  உடல் குறைவினால்  காலமானார்.

  2001ம் ஆண்டு வெளியான தில் திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ எனும்  பாடலின் மூலமாக  தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த  இவர் பல  மொழிகளில் 800க்கும் மேற்பட்ட  பாடல்களை பாடியுள்ளார்.

  திரைப்படப் பாடல்கள்மட்டுமல்லாது  பக்தி பாடல்கள், நாட்டுபுறப்பாடல்கள் என 15,000க்கும் அதிகமான பாடல்களையும் பாடியுள்ளார். இவர் ஒரு பாடகராக மட்டுமல்லாமல்  திருடா திருடி, கம்பீரம், பேரழகன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top