Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
27
உணவு உட்கொண்ட பின்னர் அதிக நேரம் ஓய்வெடுத்துக் கொள்வது சிறந்ததா?

SooriyanFM Gossip - உணவு உட்கொண்ட பின்னர் அதிக நேரம் ஓய்வெடுத்துக் கொள்வது சிறந்ததா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

364 Views
உங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவு சாப்பிட்டதும் 30-45 நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நடக்க ஆரம்பிப்பது நல்லது. பலர் சாப்பிட்டதும் உட்காரக் கூடாது சிறிது நேரம் நடக்க வேண்டும் என அறிவுறுத்துவார்கள்.

சிலருக்கு அது ஒரு பழக்கமாகவே இருக்கும். காரணம் சாப்பிட்டவுடன் நடந்தால் செரிமானம் வேகமாக நடக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மையா என்பது குறித்து பார்க்கலாம்..

உணவு உடலுக்கு குளுக்கோஸாக மாற்றுகிறது. இது உடலுக்குத் தேவையான ஆற்றலின் முக்கிய ஆதாரமாகும். எனவே சாப்பிட்ட பிறகு இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.

இந்த அதிகரிப்பை சமாளிக்க, உடல் இன்சுலினை சுரக்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் செயல்பாடு பலவீனமடைகிறது. இரத்ததில் சர்க்கரை அளவை நிர்வகிக்கும் செயல்முறையைத் தடுக்கிறது. இதனால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.

எனவே சாப்பிட்ட உடனே நடப்பது அமில வீச்சு மற்றும் உங்கள் வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தும். எனவே உங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவு சாப்பிடதும் 30-45 நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நடக்க ஆரம்பிப்பது நல்லது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top