Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
28
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜனவரி 7 ஆம் திகதி வெளியாக உள்ளது

SooriyanFM Gossip - ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜனவரி 7 ஆம் திகதி வெளியாக உள்ளதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

319 Views
   பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்டமான  வெற்றியினை தொடர்ந்து இயக்குனர்  ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம்  ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் முக்கியக்  கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஜூனியர் என்.டி.ஆர். பேசுகையில் , இரண்டு பெரிய கதாநாயகர்களின்  திரைப்படம் பார்த்து நீண்ட  நாள் ஆகிவிட்டது.முன்னர்  ரஜினி, கமல் திரைப்படங்கள்  பார்த்த அதே உணர்வு தற்போது எழுந்துள்ளது. இரண்டு பெரிய கதாநாயகர்களை வைத்து அப்போது  கே.பாலசந்தர் இயக்கினார். தற்போது ராஜமவுலி இயக்கி இருக்கிறார்.

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜனவரி 7 ஆம் திகதி  வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top