Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
29
இயக்குனர் அருண் வைத்தியநாதனுக்கு கொரோனா தொற்றுறுதி

SooriyanFM Gossip - இயக்குனர் அருண் வைத்தியநாதனுக்கு கொரோனா தொற்றுறுதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

501 Views

  அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் அருண் வைத்தியநாதன்.


   
  அதனையடுத்து  கல்யாண சமையல் சாதம் போன்ற திரைப்படங்களையும் மலையாளத்தில்  பெருச்சாழி போன்ற பல திரைப்படங்களையும்  இயக்கியுள்ளார். தற்போது கடைசியாக தமிழில் நிபுணன் எனும்  திரைப்படத்தை இயக்கினார்.  பின்னர் தற்போது குழந்தைகள் விரும்பும் வகையிலான புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

   இந்த நிலையில்  இயக்குனர் அருண் வைத்தியநாதனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் இது ஒமைக்ரோன் தொற்று என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்  என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top