Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
31
தேங்காயும் சரும பாதுகாப்பும்.. அசத்தலான அழகு குறிப்புக்கள்..

Sooriyan Gossip - தேங்காயும் சரும பாதுகாப்பும்.. அசத்தலான அழகு குறிப்புக்கள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

303 Views
தேங்காய் நமது தேகத்தை உச்சி முதல் பாதம் வரை பாதுகாக்கிறது என்றால் அது நம்மில் எத்தனை பேருக்கு தான் தெரியும் . ஆமாம் , உண்மை தான் தேங்காய் நமது தேகத்திற்கு அதிகளவு பளபளப்பையும் பொலிவையும் தருகிறது. 
தேங்காய் எண்ணெயிலுள்ள கொழுப்புகள் சருமத்திற்கு அடியில் தங்கி சருமத்தை மென்மையாகவும் வறட்சி இன்றியும் வைத்துக்கொள்ள உதவும். மேலும் சருமத்தில் எந்த ஒரு கிருமியும் தாக்காமல் தடுத்து கொள்ளும்.

அதுமட்டுமன்றி தேங்காய் எண்ணெய்யில் சருமத்திற்கு தேவையான விற்றமின் 'ஈ' மற்றும் புரோட்டின் அதிகளவு நிறைந்துள்ளது.  

இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும். அதேபோல கால்களிலுள்ள முடிகளை நீக்குவதற்கு முன் தேங்காய் எண்ணெயை கால்களில் தடவிய பின்பு ஷேவிங் செய்தால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்பட்டு முதுமை தோற்றம் தள்ளி போய்விடும்.

வெயில் காலத்தில் சூரிய ஒளி பட்டு சருமம் கறுப்பாவது வழக்கம். இந்த பிரச்சினையும் சீர் செய்வதற்கும்  தேங்காய் உதவுகிறது. தேங்காய்ப்பால் இரண்டு தேக்கரண்டி மற்றும் கடலை மாவு ஒரு தேக்கரண்டி இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும்.

இக் கலவையை முகத்தில் பூசி சில நிமிடங்கள் காத்திருந்து பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இம்முறையை வாரத்தில் இரண்டு தடவை செய்துவர வெயில் தாக்கத்தினால் ஏற்படும் கருமை நீங்கி விடும். அதேபோல இதிலுள்ள கொழுப்பு சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி சரும அழகை பேணுவோம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top