Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
04
விட்ட இடத்தை பிடித்தே தீருவேன் - களமிறங்கும் ஹன்சிகா!

sooriyan gossip - விட்ட இடத்தை பிடித்தே தீருவேன் - களமிறங்கும் ஹன்சிகா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

316 Views

அனைவரிடத்திலும் அன்பை பரப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் என தெரிவித்துள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

தமிழ்,தெலுங்கு,கன்னடம் மொழிகளில் நடித்து வரும் நடிகை ஹன்சிகாவின் நடிப்பில்,கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக 'மஹா' உருவாகியுள்ளது.சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி.இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய்,சூர்யா,கார்த்தி,ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இவர் நடிப்பில் மஹா,105 மினிட்ஸ் ஆகிய படங்கள் உருவாகி ரிலீசுக்காக காத்து கொண்டிருக்கின்றன.

தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று பிஸியான ஹன்சிகா,தற்போது மீண்டும் தமிழுக்கு திரும்பியிருக்கிறார்.2022 ஆம் ஆண்டில் பழைய மார்க்கெட்டை பிடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிப் படங்களிலும் பிஸியாக நடிக்க இருக்கும் ஹன்சிகா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top