Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
04
பெருஞ்சீரகத் தண்ணீரைக் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

Sooriyan Gossip - பெருஞ்சீரகத் தண்ணீரைக் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,027 Views
தற்போதைய காலகட்டத்தில் எடையைக் குறைப்பது என்பது பலருக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. ஏனெனில் ஆரோக்கியமான டயட் மற்றும் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து உடலை பராமரிப்பது ஒன்றும் அவ்வளவு ஈஸியான காரியம் அல்ல.

நீங்கள் எதைச் சாப்பிட்டாலும், பருகினாலும் அது உங்கள் உடல் எடைக் குறைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும். சரி வாங்க உடல் எடையைக் குறைக்க பெருஞ்சீரகத்தை ஊற வைத்த தண்ணீரைக் குடிக்கலாமா என்பது குறித்து பார்க்கலாம் :

பெருஞ்சீரக விதைகள் நார்ச்சத்து, தாதுக்கள் நிறைந்தவை ஆகும். இவை அனைத்தும் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.

இதன் காரணமாக பெருஞ்சீரகம் எடையைக் குறைக்க உதவும்.
எனவே காலையில் ஒரு டம்ளர் பெருஞ்சீரகத் தண்ணீரை குடிப்பது  உங்கள் வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் அதிகப்படியான உணவு நுகர்வைத் தடுக்கிறது. ஏனெனில் ஒருவரின் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் அளவுக்கு அதிகமாக உணவினை சாப்பிடுவது தான்.

ஒரு டீஸ்பூன் அளவில் பெருஞ்சீரக விதையை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் இந்தத் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அவ்வாறு குடித்து வந்தால் உடல் எடை விரைவாக குறையும்.

பெருஞ்சீரக விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் வயிற்றை நீண்ட நேரத்திற்கு முழுமையானதாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் அதிகப்படியான உணவு உட்கொள்வதைத் தவிர்க்க முடியும்.  

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top