Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
05
சிம்பாப்வே அணியுடனான தொடருக்கு இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் ?

SooriyanFM Gossip - சிம்பாப்வே அணியுடனான தொடருக்கு இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

216 Views
இலங்கைக்கான சிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான தேசிய அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரத்நாயக்க தற்போது உயர் செயல்திறன் மையத்தில் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றுகிறார். இதற்கிடையில், சிம்பாப்வேக்கு எதிரான தொடருக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ருவின் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பீரிஸ் உயர் செயல்திறன் மையத்தில் ‘துடுப்பாட்ட பயிற்சியாளராக’ இணைக்கப்பட்டுள்ளார் என்பதுடன் அவரது நியமனமும் இடைக்கால ஏற்பாடாகும்.

இதேவேளை தேசிய அணிகளின் ஆலோசக பயிற்சியாளரான மஹேல ஜெயவர்தன, ஐ.சி.சி. இளையோர் ஆடவர் உலகக் கிண்ணத்தில் பங்கேற்க ஏற்கனவே கரீபியனில் இருக்கும் இளையோர் இலங்கை அணியுடன் இணைந்து கொள்வதற்காக எதிர்வரும் ஜனவரி 9 அன்று மேற்கிந்தியத்தீவுகளுக்கு செல்லவுள்ளார் என்பதுடன் உலக கிண்ண காலக்கட்டத்தில் அவர் இலங்கை இளையோர் அணியுடன் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top