Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
05
அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை தரும் றோஸ் வாட்டர் (rose water)..

Sooriyan Gossip - அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை தரும் றோஸ் வாட்டர் (rose water)..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

245 Views

சருமத்தின் அழகை அதிகரிக்க ஒவ்வொருவரும் அதிக அக்கறையை எடுத்துக்கொள்வோம். 


அந்த வகையில் அழகை அதிகரிக்கவும் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கவும் ஓர் பொருள் தான் றோஸ் வாட்டர் ஆகும். இந்த றோஸ் வாட்டரில் பல பயன்கள் அடங்கியுள்ளது.

அதிலும் றோஸ் வாட்டர் சரும அழகை அதிகரிக்கவும் கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் பயன்படுகிறது. சரி இந்த றோஸ் வாட்டர் பற்றிய செய்முறையை பற்றி இப்போது பார்ப்போம். ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி கிராம்பு தூள் எடுத்து கொள்ளவும்.

அதனுடன் ஒரு தேக்கரண்டி றோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை இரவு தூங்கும் போது முகத்தில் உள்ள பருக்களின் மீது பூச வேண்டும். பின் இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் காலை குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவுங்கள். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்திலுள்ள பருக்கள் மறைந்து விடும். சிலருக்கு சருமம் பொலிவிழந்து காணப்படும்.

அப்படிபடடவர்கள் பின்வரும் அழகு குறிப்பை பின்பற்றலாம். அதாவது ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி றோஸ் வாட்டர் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் பூசி மறுநாள் காலையில் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

றோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டிலும் உள்ள ஆன்டி பாக்டீரியா சருமத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. அதேபோல ஒரு தேக்கரண்டி பயத்தமாவு மற்றும் தேவையான அளவு றோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து முகத்திற்கு பூசி 15 முதல 25 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின்னர் சருமத்தை கழுவி வர சருமம் பொலிவுடன் காணப்படும். அதேபோல சிலருக்கு கூந்தல் உலர்ந்து இருக்கும்.

அவர்கள் இரண்டு தேக்கரண்டி கிளிசரின் மற்றும் இரண்டு தேக்கரண்டி றோஸ் வாட்டர் இரண்டையும் ஒன்றாக கலந்து கூந்தல் மற்றும் கூந்தலின் வேர் பகுதியில் நன்றாக பூசி ஐந்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும் .

பின்னர் தலைக்கு ஷாம்பு இட்டு நன்றாக அலச வேண்டும். இவ்வாறு செய்துவர கூந்தல் மிகவும் மென்மையாக காணப்படும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி றோஸ் வாட்டரின் நன்மைகளை பெறலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top