Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
05
முந்திரியை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்!

SooriyanFM Gossip - முந்திரியை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

279 Views
பொதுவாக முந்திரியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதில் இரும்புச்சத்து , ஜிங்க் , Vitamin C, மக்னீசியம், செலினியம் போன்றவையும் உள்ளன.

ஏராளமான நன்மைகளைக் கொண்ட இந்த முந்திரியை அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. இது உடலுக்கு தீங்கையும் விளைவிக்கும்.

அதிலும் ஒரு சிலர் முந்திரியை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிடின் இது மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தற்போது அவர்கள் யார் என இங்கே பார்ப்போம்.

உங்கள் வயிற்றில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், முந்திரி பருப்பை சாப்பிடாதீர்கள். ஒருவேளை சாப்பிட்டால், அது வயிற்று பிரச்சனையை தீவிரமாக்கிவிடும்.

முந்திரியில் கலோரிகள் அதிகமாக உள்ளன. எனவே முந்திரியை அளவுக்கு அதிகமாக ஒருவர் உட்கொண்டால், அது உடல் பருமனை உண்டாக்கும். மேலும் ஏற்கனவே உடல் பருமன் பிரச்சனையை சந்திப்பவர்கள், முந்திரியை சாப்பிட வேண்டாம்.

சிலருக்கு முந்திரி சாப்பிட்டால் அலர்ஜி பிரச்சனை வரும். அதுவும் சருமத்தில் அரிப்பு அல்லது தடிப்புகள் ஏற்படலாம். எனவே உங்களுக்கு இம்மாதிரியான சரும பிரச்சனை இருந்தால், முந்திரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

முந்திரியில் உள்ள தைரமின் மற்றும் பீனைல்எத்திலமைன் என்னும் அமினோ அமிலங்கள், தலைவலியை உண்டாக்கும். ஆகவே அடிக்கடி தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள், முந்திரி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top