Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
06
தக்காளி சாப்பிடுவதில் உள்ள நன்மைகள்!

Sooriyan Gossip - தக்காளி சாப்பிடுவதில் உள்ள நன்மைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

236 Views
சமையலுக்கும், ரசம் வைப்பதற்கும் மட்டுமே தக்காளி பயன்படுகிறது என்று பலரும் நினைக்கின்றனர்.

ஆனால், தக்காளியை பச்சையாக, சுத்தம் செய்து சாப்பிடும் போது ஏராளமான சத்துகளும், நன்மைகளும் கிடைக்கின்றன என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

இப்படி சாப்பிடும் போது, உடலுக்கு பலம் கிடைக்கிறது. உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு, இது ஒரு சிறந்த Tonic ஆக அமைகிறது.

தக்காளியில் Vitamin A சுமார், 91 மில்லி கிராம் அளவு உள்ளது. Vitamin B1, B 2,  Vitamin C,  சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் உள்ளன. இது தவிர, உடலில் இரத்த உற்பத்திக்கு பயன்படுவதோடு மட்டுமின்றி, இரத்தத்தைச் சுத்திகரிக்கவும், சீரான இரத்த ஓட்டத்துக்கும் பயன்படுகிறது.

ஒவ்வொரு நாளும், காலை, மாலை என்று, தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக கிடைக்கும்.

உடல் பருமனால் அவதிப்படுவோர், இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் இளைத்து அழகிய தோற்றம் கிடைக்கும். காரணம், தக்காளியில் கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கிறது.

செரிமான குறைபாடு, நெஞ்செரிச்சல், கல்லீரல் பாதிப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு தக்காளியை தொடர்ந்து சாப்பிடுவது நல்லது.

தக்காளியில் அதிக அளவு Vitamin C உள்ளதால், தொடர்ந்து சாப்பிடுவது, இருதயத்துக்கு நல்லது. அத்துடன், உடம்பில் அதிக அளவு கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது.  
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top