Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
07
உலகின் முதல் Smartphone ஆன Blackberryயின் உற்பத்தி இடைநிறுத்தம்!

SooriyanFM Gossip - உலகின் முதல் Smartphone ஆன Blackberryயின் உற்பத்தி இடைநிறுத்தம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

277 Views

1999ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, உலகின் முதல் Smartphone ஆன Blackberry செவ்வாய்க்கிழமை அன்று தனது நீண்ட பயணத்தை முடித்துக் கொண்டுள்ளது. அதாவது அதன் உற்பத்தியை Blackberry நிறுத்திக் கொண்டுள்ளது.

Canadaவைச் சேர்ந்த Blackberry நிறுவனம். தற்போதைய Smartphone உலகில் Apple Iphoneக்கு நிகராக பாதுகாப்பு வசதிகளில் தனித்தன்மையுடன் செயல்பட்ட  நிறுவனம் Blackberry.

Keyboard ஐ மையமாகக் கொண்ட Smartphoneகள் செயல்பாட்டில் இருந்த வரை Blackberry புகழ்பெற்றதாகக் காணப்பட்டது. ஆனால், காலப்போக்கில் Android Smartphoneகளின் ஆதிக்கம் பெருக, Blackberry சரிவை சந்திக்க நேர்ந்தது.

கடைசியாக 2013இல் அறிமுகப்படுத்தபட்ட BlackBerry 10 Model Phoneகள் மூலம் மீண்டும் தனது புகழை தக்கவைக்க முயன்றது.

ஆனால், அந்த முயற்சியில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காததால் செல்போன் உற்பத்தித் துறையில் இருந்து மெதுவாக விலகத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் தனது Brand உரிமத்தை மற்ற நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு Corporate பாதுகாப்புச் சேவை உரிமைகளை மட்டும் பராமரிக்கத் தொடங்கியது BlackBerry.

இதனிடையே,BlackBerry OS Phoneகள் கடந்த செவ்வாய் முதல் நம்பகத்தன்மையுடன் செயல்படாது என்று அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், Android OSஇல் இயங்கும் BlackBerry Phoneகள் வழக்கம்போல் இயங்கும் என்றும், BlackBerry 7.1 OS ,BlackBerry 10, BlackBerry OS 2.1 உள்ளிட்ட Model Phoneகளும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Modelகளில் இனி குறுஞ்செய்தி சேவைகள், அழைப்புகள் போன்றவற்றை மேற்கொள்ள முடியாது என்றும், மேலும் இந்த Modelகளில் இனி எந்தவித Update உம் கிடைக்காது என்றும் BlackBerry நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top