Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
09
உலகின் மிகமிக நீளமான பெயரை கொண்டு உலக சாதனை படைத்த பெண்!

SooriyanFM Gossip - உலகின் மிகமிக நீளமான பெயரை கொண்டு உலக சாதனை படைத்த பெண்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

719 Views
டெக்சாஸை சேர்ந்த ஒரு தாய் புதிதாக பிறந்த தன் மகளுக்கு வழக்கம் போல இருக்கும் பெயர்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய விரும்பவில்லை. மாறாக உலகிலேயே மிக நீளமான பெயரை தன் மகளுக்கு வைக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்.

தாயின் பெயர் சாண்ட்ரா வில்லியம்ஸ். நீளமான பெயர் என்பதை விட சாண்ட்ரா வில்லியம்ஸ் தனது குழந்தை மகளுக்கு மிக மிக மிக நீள பெயரை வைத்து தனித்துவத்தை பெற முடிவு செய்தார். சிறுமி பிறந்த போது, அவளது பிறப்பு சான்றிதழில் சாண்ட்ரா வில்லியம்ஸ் மற்றும் அவரது கணவர் இருவரும் சேர்ந்தே முடிவு செய்து குழந்தையின் பெயர் Rhoshandiatellyneshiaunneveshenk Koyaanisquatsiuth Williams என்று எழுதினார்கள்.

ஆனால் தாய் சாண்ட்ரா வில்லியம்ஸ் இந்த பெயரின் நீளம் போதவில்லை என்று கருதி உள்ளார். இதனை தொடர்ந்து சாண்ட்ரா வில்லியம்ஸ் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் சேர்ந்து குழந்தை பிறந்த 3 வாரங்களுக்கு பிறகு பெயரில் திருத்தம் செய்தனர். அந்த திருத்தம் புதிய குழந்தையின் பெயரை 1,019 வார்த்தைகளாக (1,019 letters) நீட்டித்தது. 36-எழுத்து நடுப் பெயரும் (letter middle name) சேர்க்கப்பட்டது. இறுதியில் அந்த குழந்தையின் பெயர் என்னவென்று தெரியுமா.? சற்று பொறுமையாக படித்து பாருங்கள்..

"Rhoshandiatellyneshiaunneveshenkescianneshaimondrischlyndasaccarnae renquellenendrasamecashaunettethalemeicoleshiwhalhinive’onchellecaundenesheaalausondrilynnejeanetrimyranaekuesaundrilynnezekeriakenvaunetradevonneyavondalatarneskcaevontaepreonkeinesceellaviavelzadawnefriendsettajessicannelesciajoyvaelloydietteyvettesparklenesceaundrieaquenttaekatilyaevea’shauwneoraliaevaekizzieshiyjuanewandalecciannereneitheliapreciousnesceverroneccaloveliatyronevekacarrionnehenriettaescecleonpatrarutheliacharsalynnmeokcamonaeloiesalynnecsiannemerciadellesciaustillaparissalondonveshadenequamonecaalexetiozetiaquaniaenglaundneshiafrancethosharomeshaunnehawaineakowethauandavernellchishankcarlinaaddoneillesciachristondrafawndrealaotrelleoctavionnemiariasarahtashabnequckagailenaxeteshiataharadaponsadeloriakoentescacraigneckadellanierstellavonnemyiatangoneshiadianacorvettinagodtawndrashirlenescekilokoneyasharrontannamyantoniaaquinettesequioadaurilessiaquatandamerceddiamaebellecescajamesauwnneltomecapolotyoajohny aetheodoradilcyana Koyaanisquatsiuth Williams"

ஆம் மேலே இருப்பது ABCD-யின் கலவை அல்ல, சாண்ட்ரா வில்லியம்ஸ் பெற்றெடுத்த மகளின் பெயர் தான் இது. 1055 எழுத்துக்களை கொண்ட உலகின் மிக நீளமான பெயராக இது சாதனை படைத்துள்ளது. இந்தப் புதிய பெயருடன் அந்த பெண் குழந்தையின் புதுப்பிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழின் நீளம் 2 அடி ஆனது. மேலும் அந்த பெண் உலகின் மிகப்பெரிய பெயரை கொண்டவராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளார். இவ்வளவு நீளமான பெயரை கண்டு அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top