Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
09
இந்தியாவில் அறிமுகமாகும் Moto blockship smartphone

SooriyanFM Gossip - இந்தியாவில் அறிமுகமாகும் Moto blockship smartphoneSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

735 Views
 Snapdragon 8 Gen 1 processor கொண்ட முதல் Smartphone எனும் பெருமையை Motorola நிறுவனத்தின் Moto Edge X.30 பெற்றுள்ளது. இதற்கு முன்னர்  இந்த Smartphone சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



   அந்தவகையில் , Moto Edge X30 Smartphone விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என செய்திகள் வெளிவந்துள்ளன. புதிய Moto Smartphone பற்றிய தகவல்கள்  P.I.S. வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த Smartphone இம்மாத இறுதியில்  அல்லது பெப்ரவரி  மாத ஆரம்பத்தில்  இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தவிர  Smartphoneனின் மற்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. P.I.S. தளத்தில் இடம்பெறும் Smartphoneகள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன எனபதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top