Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
11
புனித் ராஜ்குமாரின் இறுதி ஆசை

SooriyanFM Gossip - புனித் ராஜ்குமாரின் இறுதி ஆசைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

355 Views
 
 கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார்.அண்மையில்  மாரடைப்பால் மரணமடைந்தார்.இவர் நடிப்பதையும் தாண்டி சமூக செயல்களையும் செய்து வந்துள்ளார்.

 


 அந்தவகையில் ,நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினர்  இறுதி  ஆசையை நிறைவேற்றவுள்ளனர்.  அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவரது அப்பா ராஜ்குமார் பிறந்த ஊரான காஜனூர் கிராமத்திலுள்ள பழங்கால வீட்டிற்குச் சென்று வந்துள்ளார்.

ஆகவே அதே  இடத்தில் ராஜ்குமாருக்கு நினைவு இல்லம் ஒன்றினை கட்டவும்,மேலும் புனித் ராஜ்குமாரின் இறுதி ஆசைப்படி அங்குக் கல்வி பணிகளை  நடத்தவும் ஏற்பாடு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top