Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
11
கசகசாவை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!

Sooriyan Gossip - கசகசாவை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

968 Views
கசகசா ‘Poppy Seeds’ என ஆங்கிலத்தில் அழைக்கபடுகிறது. கசகசா மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற பயன்களை அளிக்கக்கூடியது. இதில் எண்ணற்ற உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

இருப்பினும் இதனை அதிகளவு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இவற்றை அளவாகப் பயன்படுத்தினால் உடலுக்கு நல்ல ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.

அந்தவகையில் கசகசாவை எடுத்துக் கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம் :

கசகசாவில் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. எனவே இதை சாப்பிட்டால் முறையான செரிமானம் உண்டாகும்.

நமது உடல் அதிகப்படியான வேலையைச் செய்வதால் ஆற்றலை இழக்கிறது. அந்த சமயத்தில் உடலுக்குத் தேவையான Carbohydrate மற்றும் கல்சியத்தை கொடுக்க வல்லது.

உங்களுக்கு அடிக்கடி வாய்ப்புண் ஏற்பட்டால் பொடியாக்கிய சர்க்கரையுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து சிறு உருண்டையாக பிடித்துச் சாப்பிட்டால் வாய்ப்புண்ணிலிருந்து விடுபடலாம்.

எலும்புகளின் வலிமைக்குத் தேவையான அளவு கல்சியத்தை இவை அதிகளவில் கொண்டிருப்பதால் 40 வயதுக்கு மேல் ஏற்படும் மூட்டுவலி ஏற்படாமல் தடுக்கிறது.

இரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள் கசகசா அடங்கிய உணவுகளை அதிகளவில் உட்கொண்டால் விரைவில் இரத்த அழுத்தம் கட்டுபடுத்தப்படும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.  

மாதுளம் பழச் சாற்றில் கசகசாவை ஊற வைத்து தினமும் ஒரு கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் சக்தி அதிகரிக்கும்.

கசகசா, மிளகு, மிளகாய் மூன்றையும் பொன்னாங்கண்ணிக் கீரையில் போட்டுக் கடைந்து சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top