Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
12
முடி அடர்த்தியாக வளர என்ன உணவு வகைகளை சாப்பிட வேண்டும். சில அழகு குறிப்புகள் ..

Sooriyan Gossip - முடி அடர்த்தியாக வளர என்ன உணவு வகைகளை சாப்பிட வேண்டும். சில அழகு குறிப்புகள் ..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

298 Views
உறுதியான கூந்தல் வளர்ச்சிக்கு விற்றமின் சத்துக்கள் மிக அவசியம். இரும்புச்சத்து , கொழுப்பு சத்து மற்றும் புரத சத்துக்களும் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானவை . 

இந்த அனைத்து சத்துக்களும் முடி உதிர்வு பிரச்சினையை நீக்கி முடியை ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர செய்யும். 

சரி, இன்றைய இந்த பதிவில் எந்த  எந்த சத்துக்கள் கூந்தல் வளர்சிக்கு மிகவும் அவசியமானவை என்றும் அந்த சத்துக்கள் எல்லாம் எந்த எந்த உணவுகளில் உள்ளது என்பதை பற்றியும் தெரிந்து கொள்வோம். முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும் தலைமுடி வளர்ச்சிக்கு விற்றமின் 'ஏ' சத்து மிகவும் உதவுகிறது.

இந்த விற்றமின் சத்துக்கள் கேரட், பப்பாளி, அத்திப்பழம் போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது. இதனை தினமும் உணவில் சேர்ப்பதால் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். அதேபோல கூந்தல் வளர்ச்சிக்கு விற்றமின் B5 சத்து மிகவும் அவசியம்.

இந்த விற்றமின் B5 சத்துக்கள் முடடை, மஸ்ரூம், சர்க்கரை, மரவள்ளிக்கிழங்கு, காலிபிளவர் போன்ற உணவுகளில் அதிகம் நிறைந்துள்ளது. இந்த உணவுகளை தினமும் உணவில் சேர்ப்பதால் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். அதேபோல விற்றமின் 'சி' உணவுகளை அதிகளவு உட்கொள்வதால் கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

இந்த விற்றமின் சத்துக்கள் எலுமிச்சை, நெல்லிக்காய், முலாம்பழம், கொய்யா, ஸ்டாபெரி, ஆரஞ்சு போன்ற பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது.

இந்த பழவகைகளை  தினமும் உட்கொள்வதன் மூலம் நம் உடலுக்கு தேவையான விற்றமின் 'சி' கிடைக்கிறது. இதனால் கூந்தலின் வளர்ச்சி தூண்டப்பட்டு கூந்தல் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.  எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி விற்றமின் சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் அடர்த்தியானதும் அழகானதுமான கூந்தலை பேணி பாராமரிக்கலாம்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top