Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
12
98 நாட்களில் பிக்பொஸ் தாமரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Sooriyan Gossip - 98 நாட்களில் பிக்பொஸ் தாமரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

288 Views
பிக்பொஸ்  5வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இறுதி நாள் நிகழ்ச்சி அதாவது வெற்றியாளரை அறிவிக்கும் நாள் எப்போது என இதுவரை தெரியவில்லை
கடந்த வாரம் வீட்டில் இருந்து தாமரை வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறியது சிலருக்கு ஏமாற்றமாகவே இருந்தது. நடிகர் கமல்ஹாசன் கூட அவர் வெளியேறியது கொஞ்சம் கஷ்டமாக இருப்பதாக கூறியிருந்தார்.

வீட்டைவிட்டு வெளியேறிய தாமரை தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிடுவது, லைவ் வீடியோ வருவது என பிஸியாகவே ஓடிக்கொண்டிருக்கின்றார்.

இந்த நிலையில் தாமரையின் சம்பளம் குறித்த விபரங்கள் கசிந்துள்ளன. 98 நாட்கள் பிக்பொஸ் வீட்டில் இருந்த தாமரை ஒரு வாரத்திற்கு 70 ஆயிரம் இந்திய ரூபாய்களை வாங்கியுள்ளார். அதன்படி 14 வாரங்கள் பிக்பாஸில் தாக்குபிடித்த தாமரைக்கு ரூ. 980,000 லட்சம் சம்பளம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் 30 % வரியை பிடித்து விடுவார்களாம். இப்படி இருக்க தாமரை ரூ. 12 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறியிருக்கலாமே என சிலர் தமது பதிவுகளை பகிர்ந்து வருகின்றார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top