Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
13
மீண்டும் அணிக்கு திரும்புகிறாரா பானுக ?

SooriyanFM Gossip - மீண்டும் அணிக்கு திரும்புகிறாரா பானுக ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

220 Views
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பானுக ராஜபக்ஷ விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை நேற்று  காலை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானம் குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்சவுடன் பானுக ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ,  பானுக ராஜபக்ஷவின் ஓய்வு முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவினை பானுக ராபக்ஷ கடந்த ஜனவரி 03 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, லசித் மலிங்க உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவரது இரசிகர்கள் பலர் ஓய்வு குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.இந்த நிலையிலேயே நேற்று  விளையாட்டுத்துறை அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பில் நாமல் ராஜபக்ஷ தனது முடிவினை மீள்பரிசீலனை செய்ய சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த சந்திப்பினைத் தொடர்ந்து பானுக மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top