Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
13
Internet இல்லாத நேரத்தில் YouTube Videoக்களை எவ்வாறு பார்ப்பது?

Sooriyan Gossip - Internet இல்லாத நேரத்தில் YouTube Videoக்களை எவ்வாறு பார்ப்பது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

226 Views
உங்களிடம் இன்டர்நெட் இல்லாத சமயத்தில் YouTube வீடியோ பார்ப்பது எப்படி என்பது குறித்து இங்கே காணலாம்.

YouTube மிகப்பெரிய Video Streaming தளமாக இயங்கி வருகிறது. இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் பிரீமியம் யூசராகவும் YouTube வீடியோக்களை பார்க்க முடியும்.

பொழுதுபோக்கு, இசை மட்டுமின்றி, கல்வி, பொது அறிவு, வணிகம் என்று பல்வேறு விடயங்களைத் தெரிந்து கொள்ளும் தளமாக YouTube செயல்பட்டு வருகின்றது.

எப்பொழுதும் ஓன்லைனில் பார்க்க முடியவில்லை அல்லது விரும்பிய வீடியோக்களின் தொகுப்பை சேமிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கு, வீடியோக்களை Download செய்து Offline இலும் பார்க்கும் ஒப்ஷன் உள்ளது.

YouTube Premium யூசராக இருந்தால், Download Option கிடைக்கும்.ஆனாலும், Download செய்யப்பட்ட வீடியோக்கள் உங்கள் யூடியூப் செயலியில் தான் இருக்கும். இலவச யூடியூப் Downloader என்ற செயலியைப் பயன்படுத்தி, உங்கள் பிரத்யேகமான வீடியோக்களை டவுன்லோடு செய்து, நீங்கள் விரும்பும் இடத்தில் ஸ்டோர் செய்து வைக்க முடியும்.

உங்கள் கணினியில் YouTube வீடியோக்களை இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி?

1- உங்கள் கணினியில் 4K Video Downloader என்ற Programme ஐ Download செய்து, Install செய்து கொள்ளுங்கள்.

Install செய்யப்பட்ட 4K Video Downloader ஐ திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.

3 Web Browser ஐ திறந்து, யூடியூபில் நீங்கள் விரும்பும் வீடியோவின் URL ஐ நகல் எடுத்து, Downloader இல் இடது மேற்புறத்தில் பச்சை நிறத்தில் இருக்கும் ‘paste link’ என்ற Icon ஐ Click செய்து, URL ஐ அதில் பேஸ்ட் செய்யவும்.

4 உங்களுக்கு வீடியோ எந்த Resaloution மற்றும் எந்த Format இல் வேண்டுமோ அதைத் தேர்வு செய்து, Download என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

5 உங்கள் கணினியில் எந்த இடத்தில் வீடியோ சேமிக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்வு செய்யுங்கள்.

6 Smart Mode என்ற ஒப்ஷன் உள்ளது. அதை கிளிக் செய்தால், நீங்கள் ஒவ்வொரு முறையும் நீங்கள் என்ன Resaloution மற்றும் Format இல் Download செய்ய வேண்டும் என்று கேட்காது. தானாகாவே, நீங்கள் தேர்ந்தெடுத்த வடிவத்தில் Download செய்துவிடும்.

உங்கள் Android மொபைலில் YouTube வீடியோக்களை இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி?

1- ஆண்ட்ராய்டு மொபைலில் இலவசமாக யூடியூப் வீடியோக்களை Download செய்ய TubeMate செயலியை பயன்படுத்தலாம்.

2- கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி இல்லை. எனவே, நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தின் settings இல், கூகுள் பிளேஸ்டோர் தவிர்த்து பிற இடங்களில் இருந்து டவுன்லோடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.

3- TubeMate YouTube Downloader வலைத்தளத்தில் உங்கள் Android சாதனத்துக்கான செயலியை பதிவிறக்கவும். வேறு எந்தவொரு அதிகாரபூர்வமற்ற தளத்தில் இருந்தும் நீங்கள் பாதுகாப்பற்ற செயலியை Download செய்ய வேண்டாம். APK ஃபைலாக ட Download செய்த பின், Install செய்யுங்கள்.

4- TubeMate ஆப் யூடியூப் செயலியைப் போலவே காட்சியளிக்கும். நீங்கள் விரும்பும் வீடியோவை இந்த செயலியிலேயே தேடலாம். நீங்கள் தேடிய வீடியோ கிடைத்தவுடன், சிவப்பு நிறத்தில் இருக்கும் Download பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.

5- அடுத்தது, நீங்கள் விரும்பும் Resaloution மற்றும் Format ஐ தேர்வு செய்து, Download செய்யலாம். ஒரே நேரத்தில் பல வீடியோக்களை ‘queue’வில் சேர்த்து Download செய்யலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top