Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
13
முகத்தை பட்டு போல் ஜொலிக்க வைக்கும் பப்பாளி இலை . ஆண்களுக்கான அழகுக்குறிப்புகள்..

Sooriyan fm Gossip - முகத்தை பட்டு போல் ஜொலிக்க வைக்கும் பப்பாளி இலை . ஆண்களுக்கான அழகுக்குறிப்புகள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

61 Views
ஆண்கள் பொதுவாக முக அழகில் ஆர்வம் செலுத்துவது குறைவு. அவர்களின் அலட்சியம் காரணமாக முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பருக்கள், தேமல் ,அழற்சி இப்படி பலவகை பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆண்கள் முக அழகு பெற இயற்கை அளித்துள்ளது பப்பாளி இலையை. 
சரி இன்றைய இந்த பதிவில் பப்பாளி இலை முக அழகை பேணி பராமரிக்க எவ்வாறு பயன்படுகிறது என்று பார்ப்போம். பப்பாளி இலையிலுள்ள இரகசியம் என்ன ? இது உடல் அழகுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் எவ்வாறு பயன்படுகிறது என்று பார்ப்போம். பப்பாளி இலையை அரைத்து அதனை ஆண்கள் முகத்திற்கு பூசலாம்.

விற்றமின் 'ஏ' மற்றும் 'பி' என்பன பப்பாளி பழத்தை காட்டிலும் பப்பாளி இலையில் தான் அதிகம் உள்ளது. எனவே பப்பாளி இலையால் முக சருமமானது பளபளப்பாகிறது. குறிப்பாக முகத்தில் சேரும் அழுக்குகளை சுத்தம் செய்கிறது. அதேபோல பப்பாளி இலையில் கார்பன் இருப்பதால் சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்கிறது.

மேலும் முகத்தில் பயன்படுத்தும் இரசாயன கலவைகள் நிறைந்த கிரீம் வகைகளால் ஏற்பட்டிருக்க கூடிய நச்சு தன்மையை சீர் செய்கிறது. அதேபோல பப்பாளி இலையை கரைத்து குடித்து வந்தால் முகம் அழகாக மாறும். கரும்புள்ளிகளையும் குணப்படுத்தும்.

இந்த சாற்றினை சாதாரணமாக குடிக்க பிடிக்கவில்லையெனின் ஆப்பிள், பப்பாளி, திராட்ச்சை, மாம்பழம், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை சேர்த்து கலந்து குடிக்கலாம். ஆதலால் இனி ஆண்கள் கவலைப்பட தேவையில்லை.

அதற்கு தீர்வாக பப்பாளி இலை உள்ளது. அதனை அரைத்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி வர முக பருக்கள் நீங்கி முகம் பொலிவுடன் மாறிவரும்.  எனவே  ஆண்கள் மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி  முக அழகை பேணலாம் .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top