Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
13
அஜித் படத்தில் நடிக்க மறுத்த முன்னணி நடிகை.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா..

Sooriyan Gossip - அஜித் படத்தில் நடிக்க மறுத்த முன்னணி நடிகை.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

142 Views
நடிகர் அஜித் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஆவார். அவர் தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்புகள் யாவும்  பெரும்பாலும் நிறைவடைந்துள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த இப்படம் கொரோனா தாக்கம் மற்றும் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் வெற்றியடைந்தவை. அந்தளவிற்கு நடிப்பில் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்துபவர் நடிகர் அஜித். அப்படி ஒரு வெற்றிப்படம் தான் 'என்னை  அறிந்தால்'  ஆகும் .

கெளதம் மேனன் இயக்கியிருந்த இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்திருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா 'ஹேமானிகா' எனும் பாத்திரத்தில் நடித்திருந்தார்.

எனினும் இதில் முதல் நடிகை சமந்தா தான் நடிப்பதாக தீர்மானம் இருந்துளளது. முதலில் நடிப்பதற்கு சமந்தா ஒப்புக்கொண்டிருந்தாலும் பின்னர் மறுத்துவிட்டாராம் . அதன் பிறகு தான் இயக்குனர் கெளதம் மேனன் திரிஷாவை தேர்ந்தெடுத்ததாக சினிமா வடடாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top