Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
14
தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட பதிவு.

Sooriyan fm Gossip - தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட பதிவு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

47 Views
தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் இதே நாளில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான மாஸ்டர் வெற்றியடைந்து வசூலை அள்ளிக்கொடுத்தது. இன்றும் கூட ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் ஒருவருடம் ஆகியுள்ளதை முன்னிட்டு இந்த படத்தின் குழுவினரும் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்படி மாஸ்டர் படத்திற்காக தளபதி விஜய், விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top