Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
14
WhatsApp இல் புதிய அம்சம் அறிமுகம்

sooriyan gossip - WhatsApp இல் புதிய அம்சம் அறிமுகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

42 Views

WhatsApp நிறுவனம் அதன் WhatsApp Business பயனர்களுக்கு புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

WhatsApp மிகவும் சர்ச்சைக்குள்ளான அதன் ப்ரைவசி பாலிசிகளால் சில சிக்கல்களை சந்தித்தது.

இதனால் அதன் பயன்பாடு குறைந்துவிடும் என்றும், அதற்கு பதிலாக அதன் Meta-வுக்குச் சொந்தமான பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான WhatsApp, சர்ச்சைகளை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக செயலாற்றி, தற்போது மீண்டும் உலகின் மிகவும் பிரபலமான மெசேஜிங் சேவைகளில் ஒன்றாக நீடித்து வருகிறது.

WhatsApp எந்தவொரு நேரத்திலும் கீழ்நோக்கி செல்லாமல் இருக்க மிக முக்கிய காரணங்களில் ஒன்று, அதில் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை கொண்டு வருவதன் மூலம் பயனர்களை தன் தளத்தின் கீழ் மிகவும் ஆக்டிவ் ஆக வைத்திருப்பது தான்.

அதனொரு பகுதியாக WhatsApp நிறுவனம் அதன் WhatsApp Business பயனர்களுக்கான புதிய சேர்ச் பில்டர்களை (Search Filters) அறிமுகம் செய்ய உள்ளது, மற்றும் அதற்கான சோதனைகளையும் நடத்தி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top