Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
"மகான்" திரைப்படம் குறித்து கார்த்திக் சுப்புராஜின் பதிவு!

SooriyanFM Gossip - "மகான்" திரைப்படம் குறித்து கார்த்திக் சுப்புராஜின் பதிவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

869 Views
விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், Bobby சிம்ஹா போன்ற பல நடிகர் பட்டாளம் நடிக்கும் திரைப்படம் "மகான்". விக்ரமும் அவருடைய மகன் துருவும் இணைந்து நடித்திருப்பதாலே திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தை பீசா, ஜிகர்தண்டா, பேட்ட போன்ற பல திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.

இந்தநிலையில் "மகான்" படம் குறித்த அப்டேட்டை இயக்குனர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எங்கள் படம் "மகான்" ரெடி ஆகிவிட்டது, விரைவில் ரிலீஸ் ஆகும். திரைப்படத்தின் ரிலீஸ் திகதி Promotion பணிகள் விரைவில் நடைபெறும் என்று பதிவிட்டு ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top