Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
17
உடல் எடையைக் குறைக்க சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகள்!

SooriyanFM Gossip - உடல் எடையைக் குறைக்க சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

448 Views
முட்டையில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு 5 சதவீதம் உள்ளது. உடலுக்குத் தேவையான புரோட்டீன், குறைவான கலோரி,  அமினோ அமிலங்கள் மற்றும் Vitamin D ஆகியன உள்ளன. உடலுக்குத் தேவையான ஏழு அமினோ அமிலங்களும் முட்டையில் மட்டுமே அடங்கியுள்ளன.

இதுகுறிப்பாக உடல் எடையைக் குறைக்க உதவி புரிகின்றது.

அதுமட்டுமின்றி முட்டையுடன் சேர்ந்து இன்னும் சில வகை உணவுகளை உண்ணும்போது உடல் எடை வேகமாகக் குறையும். தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

முளைக்கட்டிய பயறு வகைகள் சேர்க்கப்பட்ட பிரட். இதனைச் சாப்பிட்டால் அதிக நேரம் பசிக்காது. உடல் எடை வேகமாகக் குறையும். கொழுப்புக் கரையும்.

தேங்காய் எண்ணெயில் நிறைவுறா கொழுப்பு அமிலம் மற்றும் அதிக அடர்த்திகொண்ட கொழுப்பு இருப்பதால் அவை இதயத்திற்கு நன்மைகள் அளிக்கின்றன. கொழுப்பை விரைவில் எரிக்கச் செய்கிறது.

கருப்பு பீன்ஸில் அதிக புரதம் இருக்கிறது. இதனால் உடனடியாக உடல் எடை குறைகிறது. இதனால் உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்கும். முட்டையுடன் சேர்த்து சாப்பிடும்போது 3.7% அதிகமாக வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top