Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
17
oppo நிறுவனத்தின் pad மொடல் விவரங்கள் வெளியானது.

SooriyanFM Gossip - oppo நிறுவனத்தின் pad மொடல் விவரங்கள் வெளியானது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

120 Views

oppo நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் oppo பேட் மொடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த டேப்லெட் மொடல் 2022 முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

எனினும், இதன் சரியான வெளியீட்டு திகதி இன்னும் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவில்லை.

தற்போது இந்த மொடலின் விவரங்கள் இனையதளத்தில் வெளியாகியுள்ளது.

அதன்படி புதிய oppo பேட் மொடல் OPD2101 எனும் மொடல் நம்பர் கொண்டிருக்கிறது.

அதோடு இதன் அம்சங்களை பொருத்தவரை oppo பேட் மொடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அட்ரினோ 650 ஜி.பி.யு. மற்றும் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top