Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
18
Smartphone அதிகம் சூடாகுவதற்கான காரணம் என்ன?

SooriyanFM Gossip - Smartphone அதிகம் சூடாகுவதற்கான காரணம் என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

923 Views
Smartphone பயனர்கள் அனைவரும் ஒரு முறையேனும் சந்தித்திருக்கும் பிரச்சினை என்னவென்றால் Smartphone சூடாகுவது தான்!


இந்த பிரச்சினையை பலரும் அடிக்கடி  சந்தித்திருப்பார்கள். நீண்ட நேரம் பேருந்துகளிலோ, ரயிலிலோ Smartphone ஐ பயன்படுத்தினால் கூட, அதிலிருந்து வெளிவரும் வெப்பம் எமக்கு அசௌகரியமாக இருக்கும். சில Smartphoneகள் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் கூட, பெரும்பாலான Smartphoneகளில் இந்த பிரச்னை உண்டு.

அதைத் தடுப்பது எப்படி?

உங்களது மொபைலை எப்பொழுதும் 100% வீதம் Charge உடன்   வைத்திருக்க வேண்டும் என்ற எந்தவொரு அவசியமும் இல்லை. எனவே 80% முதல் 90% அளவுக்கு Charge இருந்தாலே போதுமானது. Charge போடும் போது நாம் செய்யும் இன்னுமொரு தவறு, முழுவதும்  Charge ஆன பிறகும் கூட, Chargeஇல் தொடர்ந்து Smartphone ஐ வைத்திருப்பது.

இரவு முழுவதும் Smartphone Charge செய்வதுதான் பலரது பழக்கமாக உள்ளது. இப்படித் தேவையில்லாமல் Charge செய்வதும், Smartphone சூடாக ஒரு காரணம்தான். Smartphone இன் மின்கலத்தின் அளவை 30% முதல் 90% வரை எப்போதும் வைத்திருப்பதே, மின்கலத்தின் ஆயுளுக்கு நல்லது.

தேவையற்ற செயலிகளை தவிர்ப்பது மிக நல்லது. அதிக நேரம் மொபைல் டேட்டா மூலம் பதிவிறக்கம் செய்வது அல்லது இணையத்தில் உலாவுவது உங்கள் ஸ்மார்ட்போனை சூடாக்கும். மேலும், லொகேஷன் அல்லது ஜிபிஎஸ், ப்ளூடூத், மொபைல் டேட்டா ஆகியவற்றை தேவையில்லாத நேரங்களில் பயன்படுத்த  வேண்டாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top