Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
18
கொத்தமல்லியில் உள்ளடங்கியுள்ள மருத்துவ நலன்கள்!

SooriyanFM Gossip - கொத்தமல்லியில் உள்ளடங்கியுள்ள மருத்துவ நலன்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

234 Views
பொதுவாக கொத்தமல்லி போன்று அதன் விதைகளும் வாசனை நிறைந்தது. இதன் விதைகளில் ஏராளமான நன்மைகள் உள்ளன.

இதில் Vitamin A, Vitamin B1, இரும்புச்சத்து, கல்சியம், கார்போஹைட்ரேட், புரோட்டீன் என்று நிறைவான சத்துக்கள்  நிறைந்துள்ளன.

அந்தவகையில் தற்போது  கொத்தமல்லி விதையில் ஒளிந்துள்ள மருத்துவப்பயன்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

கொத்தமல்லி விதைகளில் லினோலிக் அமிலம் உள்ளது. இது எரிச்சலைக் குறைக்க வலி நிவாரணி பண்புகளையும் கொண்டுள்ளது.

கொத்தமல்லி விதைகளின் வழக்கமான பயன்பாடு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

கொத்தமல்லி விதைகள் முடி உதிர்வதைத் தடுக்கும் மற்றும் புதிய முடியின் வளர்ச்சிக்கு வேர்களைத் தூண்டும்.

கொத்தமல்லி விதைகளில் Antioxidant நிறைந்துள்ளன. இவை கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.

கொத்தமல்லியானது வீக்கம், இரைப்பை, வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற அனைத்து குடல் மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கும் நன்மை பயக்கிறது.

கொத்தமல்லி இதய நோய்க்கு காரணமான உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு போன்றவற்றைக் குறைக்கிறது.  

கொத்தமல்லி விதைகள் சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை மேம்படுத்தி சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top