Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
19
WhatsApp-ஐ இனி தமிழ் மொழியிலும் பயன்படுத்தலாம் ?

sooriyan gossip - WhatsApp-ஐ இனி தமிழ் மொழியிலும் பயன்படுத்தலாம் ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

123 Views

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் பல் வேறு மொழிகள் பேசப்படுகினறன.

அதற்கு ஏற்ப ஒரு பரந்த பயனர் தளத்தை பூர்த்தி செய்ய, WhatsApp பல முக்கிய பிராந்திய மொழிகளில் பல ஆப்ஷன்களை வழங்குகிறது.

அதற்கு ஏற்ப பயனர்கள் தங்களுக்கு ஏற்ற மொழியில் WhatsApp-ஐபயன்படுத்த முடியும்.

அதற்கு நம் ஸ்மார்ட்போனில் சில மாற்றங்களை செய்தால் போதும்.

இப்போது, WhatsApp-ன் மொழியை (language of WhatsApp) மாற்ற 2 வழிகள் உள்ளன.

முதலாவது உங்களது ஸ்மார்ட் போனின் மொழியை முழுவதுமாக மாற்றுவது.

இரண்டாவது வழி WhatsApp-ன் மொழியை மட்டுமே மாற்றுவது.

வாட்ஸ்அப் தற்போது iPhone இல் 40 மொழிகளுக்கும் மற்றும் Android டிவைஸ்களில் 60 மொழிகளுக்குமான மொழி ஒருங்கிணைப்பை (language integration) செயல்படுத்தி உள்ளது.

இது உங்கள் டிவைஸில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் மொழியை பொறுத்தது.

உதாரணமாக நீங்கள் மொழியை தமிழுக்கு மாற்றினால், WhatsApp தானாகவே தமிழ் மொழியில் செயல்படத் தொடங்கும்.

உங்கள் வாட்ஸ்அப் WhatsApp Web-ல் தமிழ் மொழியே பிரதிபலிக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top