Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
20
WhatsApp செயலியில் ‘Waveform’ இல் Voice Mesageகள்!

Sooriyan Gossip - WhatsApp செயலியில் ‘Waveform’ இல் Voice Mesageகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

369 Views
WhatsApp செயலியில் ‘Waveform’ இல் Voice Mesageகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

உலகளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் Messaging செயலியாக WhatsApp உள்ளது.

இதில் தற்போது Beta பயனர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையில் ‘Waveform’-இல் Voice Mesageகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது இனி வரும் நாட்களில் அனைத்துப் பயனர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Android beta version 2.21.25.11 அல்லது WhatsApp iOS beta version 2.21.240.18 இல் இந்தப் புதிய Update கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒலியின் Pitchக்கு  ஏற்ற வகையில்  Voice Mesage இல் பயனர்கள் ஏற்ற இறக்கத்தை கவனிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top