Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
20
சோனி நாய்ஸ் கேன்சலிங் இயர்பட்ஸ் அறிமுகம்

SooriyanFM Gossip - சோனி நாய்ஸ் கேன்சலிங் இயர்பட்ஸ் அறிமுகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

587 Views

Soney  நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் கேன்சலிங் இயர்பட்ஸ் மொடலை  அறிமுகம் செய்துள்ளது.

Soney நிறுவனம் w.f. 1000 எக்ஸ்.எம்.4 ட்ரூ வயர்லெஸ் நாய்ஸ் கேன்சலிங் இயர்பட்ஸ் மொடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த இயர்பட் இண்டகிரேடெட் பிராசஸர் வி1 மற்றும் நாய்ஸ் ஐசோலேஷன் இயர்பட் டிப் மற்றும் ஸ்டேபில் ஃபிட் கொண்டிருக்கிறது.

இது முந்தைய மொடலை விட 10 சதவீதம் அளவில் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயர்பட் ஹை-ரெசல்யூஷன் ஆடியோ வயர்லெஸ் வசதி கொண்டிருக்கிறது.

இதில் உள்ள 6 எம்.எம். டிரைவர்கள் டைனமிக் சவுண்ட் வெளிப்படுத்துகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top