Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
21
இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

SooriyanFM Gossip - இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

691 Views
அவுஸ்திரேலியாவில் இந்த வருடம் இடம்பெறவுள்ள ஆடவர் இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவை இன்று இந்த அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது.

சுப்பர் - 12 சுற்றுக்கு நேரடி தகுதி பெறாத இலங்கை அணி முதல் சுற்றில் நமீபியா ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ம் திகதி இடம்பெறவுள்ள முதல் சுற்றின் 1ம் போட்டியில் இலங்கை அணி நமீபியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

சுப்பர் - 12 சுற்றின் முதல் போட்டி ஒக்டோபர் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் இந்த போட்டியில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. அதேநேரம் எதிர்வரும் ஒக்டோபர் 23ம் திகதி இடம்பெறவுள்ள போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top