Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
21
Audio செய்திகளை விரைவுபடுத்த WhatsApp இன் புதிய திட்டம்!

sooriyan gossip - Audio செய்திகளை விரைவுபடுத்த WhatsApp இன் புதிய திட்டம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

203 Views
WABetaInfo இன் அறிக்கையின்படி, பயனர்களுக்கு அனுப்பப்படும் Audio செய்திகளை விரைவுபடுத்த அனுமதிக்கும் புதிய வசதியைக்  கொண்டு வருவதில் WhatsApp செயற்பட்டுவருவதாகக் கூறப்பட்டு வருகின்றது. Fast Playback எனப்படும் இயங்குதளத்தின் முந்தைய வசதியைப் போலவே இந்த வசதியும் செயல்படும்.

ஆனால், Audio செய்தியை ஒருவர் மற்றொரு பயனருக்கு அனுப்பும்போது அல்லது Forward செய்யப்பட்ட Audio செய்தியைப் பெறும்போது, Playback வேகத்தைக் கட்டுப்படுத்தும் விருப்பத்தை அவர்களால் பெற முடியாது. இந்த வசதி விரைவில் மாற்றமடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WABetaInfo இன் படி, Forward செய்யப்பட்ட Voice Notes அல்லது Audio  செய்திகளுக்கான Playback வேகத்தை அதிகரிக்கும் வசதி எதிர்கால Android மற்றும் iOS பீட்டா புதுப்பிப்பில் விரைவில் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment





Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top