Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
21
உலர் திராட்சையில் உள்ள மருத்துவ நலன்கள்!

Sooriyan Gossip - உலர் திராட்சையில் உள்ள மருத்துவ நலன்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

382 Views
எமது உடலில் தேவையான இரத்தம் இல்லையெனில் இரத்தச்சோகை வரும். இரத்தத்தில் Hemoglobin அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் இரத்தச்சோகை குணமாகும்.

இரத்தச் சோகை உள்ளவர்கள் திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இதுவே உலர் திராட்சை எனப்படுகிறது. தினமும் இதைத் தவறாமல் சாப்பிட்டு வருவதால் ஏற்படும் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்..

நன்மைகள்:-
திராட்சைப் பழத்தில் உள்ள Vitamin சத்துக்களை விட உலர் திராட்சையில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. Vitaminகளும், அமினோ அமிலங்களும் உள்ளன. பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

இரத்தத்தில் Hemoglobin அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் இரத்தச்சோகை குணமாகும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர நோய் குணமடையும்.

உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள் ஒரு லீட்டர் தண்ணீரில் 20-25 உலர் திராட்சையை சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால் விரைவில் உடல் வெப்பம் தணியும். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top