Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
13
கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய இழப்பு!!

SooriyanFM Gossip - கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய இழப்பு!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

69 Views
IPL தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பட் கம்மின்ஸ் உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இறுதியாக நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெட் கம்மின்ஸ் உபாதைக்கு உள்ளாகியுள்ளதாகவும், அடுத்துவரும் போட்டிகளில் இவரால் விளையாடமுடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், அவுஸ்திரேலிய அணி அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த தொடருக்கு முன்னர் இவர் உபாதையிலிருந்து குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இலங்கை அணிக்கு எதிரான T20I தொடருக்கான குழாத்தில் பெட் கம்மின்ஸ் இணைக்கப்படவில்லை.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய அணி முதலில் T20I தொடரில் விளையாடவுள்ளதுடன், அதனைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. இந்தப்போட்டித்தொடரானது எதிர்வரும் ஜூன் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top